ஆதிரா பக்கங்கள்
Monday, November 5, 2012
பாவ ஆத்மாவாய்...
கவனிப்பதும்
கவனிக்காததும்
கவனித்தும்
கவனிக்காதது போல்
கடப்பதும்
உனக்கான
வாடிக்கையாகிப் போனது
நீ
கவனிக்கும்போது
பரிசுத்த ஆத்மாவாய்
உணர்வதும்
கவனிக்காத போது
பாவ ஆத்மாவாய்
கரைந்து
காணாமல் போவதும்
எனக்கான
வாடிக்கையாகிப் போனது!
4 comments:
Seeni
November 5, 2012 at 3:50 PM
nalla kavithai..
Reply
Delete
Replies
Aathira mullai
November 6, 2012 at 12:52 AM
நன்றி சீனி
Delete
Replies
Reply
Reply
அப்பாதுரை
November 11, 2012 at 6:41 AM
தன்னம்பிக்கையை ஊட்டும் கவிதை :)
Reply
Delete
Replies
Aathira mullai
November 11, 2012 at 9:35 PM
ம்ம் நன்றி அப்பாதுரை
Delete
Replies
Reply
Reply
Add comment
Load more...
‹
›
Home
View web version
nalla kavithai..
ReplyDeleteநன்றி சீனி
Deleteதன்னம்பிக்கையை ஊட்டும் கவிதை :)
ReplyDeleteம்ம் நன்றி அப்பாதுரை
Delete