Sunday, October 28, 2012

விற்பனை முகவர்


எத்தனை முறை
கெஞ்சிக் கேட்டும்
உள்ளே விடாத
அடுக்கு மாடிக் குடியிருப்பின்
காவலாளியைப் பார்த்து
முறைக்கிறார்
விற்பனை முகவர்!

அவரது 
உடையைப் பார்த்துப்
புன்னகைக்கிறான்
அருகில் நிற்கும்
பிச்சைக்காரன்

10 comments:

  1. விற்பனைப் பிரதிநிதியின் கௌரவன் அவ்வளவு தானா...:)

    ReplyDelete
    Replies
    1. ஆங்ங்ங்
      டங்கு சிலிப்பாகிட்டுது கௌரவம் என்று வாசியுங்கோ

      Delete
    2. சரி சரி அப்படியே வாசிக்கிறோம். நன்றி சிட்டுக்குருவி

      Delete
  2. நல்ல கவிதை.... படமும் தான்...

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி வெங்கட்

      Delete
  3. விற்பனை முகவர்களின் வலிகளின் வெளிப்பாடு.. அருமை அருமை...

    ReplyDelete
    Replies
    1. அகல், முதன் முதல் வந்துள்ளீர்கள். வருகை, கருத்து இரண்டுக்க்கும் மனமார்ந்த நன்றி

      Delete
  4. விற்பனை முகவர் - அருமையான சொல்லாட்சி. முனைவர்னா முனைவர்தான்.
    கவிதையின் குறும்பும் நயம்.

    ReplyDelete
    Replies
    1. எல்லாம் வலைப்பூ மூவேந்தர்கள் கிட்ட இருந்து கத்துக்கிட்டதுதான்.யாருன்னு கண்டுபிடிங்க பாப்போம்.

      Delete