Tuesday, September 15, 2015

தமிழச்சிக்கு வாழ்த்துகள்

11.09.15 அன்று  நம்ம செல்லத்தமிழச்சி பாரதி பணிச்செல்வர் விருது பெற்றார்கள்.. அழகா குட்டியா ஒரு ஏற்புரை சொன்னாங்க. அவர்களை வாழ்த்தி மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொண்ட போது.......
சென்ற ஆண்டு இவ்விருதினைப் பெறும் பேற்றினை நானும் பெற்றது மகிழ்வாக



5 comments:

  1. என் தளத்ட்க்ஹில் இடியாப்பச் சிக்கல் கதை எழுதி ஒரு போட்டி அறிவித்திருக்கிறேன் பங்கு கொள்ளலாமே

    ReplyDelete
    Replies
    1. கால அவகாசம் சற்று குறைவாக உள்ளது ஐயா. முடிந்தால் கலந்து கொள்கிறேன்

      Delete
  2. என் தளத்தில் என்றிருக்க வேண்டும் தட்டச்சும்போது தவறு.

    ReplyDelete
  3. வணக்கம்.வலைப்பதிவர் திருவிழாவிற்கு விழாக்குழு சார்பாக உங்களை அன்புடன் அழைக்கின்றோம்.நன்றி.

    ReplyDelete
    Replies
    1. தங்கள் அன்பு என் பேறு. ஆனால் வர இயலாமைக்கு வருந்துகிறேன் தோழி

      Delete