ஆன்றோர்களே! சான்றோர்களே! உங்கள் விழிகளாலும் விரல்களாலும் என் எழுத்துள் ஆசிர்வதிக்கப் படட்டும்

Monday, March 21, 2016

எல்லாம் அவன் மயம்                     அவனோடு மட்டுமே
                     அசைபோடுவது
                     என்றாகும் வாழ்வில்
                     தன் சுயமிழந்து
                    அவளுக்கானது
                    என்று எதுவுமே
                    இல்லாது போகிறது


                    எல்லாம் அவன் மயம்