இன்றையப் புத்தகத் திருவிழாவில்...
எப்போதும் போல உற்சாகமாக அக்கா எப்படி இருக்கீங்க என்று கேட்டு அசத்திய நக்கீரன் ஆசிரியர் அவர்கள். வனிதா பதிப்பகத்தில்...... முனைவர் பெரியண்ணன் அவர்கள் அறிமுகப் படுத்திய போது இவங்களத் தெரியாம எப்படி..... நல்லா தெரியுமே...... எங்க நிகழ்வுகளில் தொகுப்புரையில் அசத்தினார்களே என்று பூரிப்புடன் கூறிய பேரன்பு