ஆன்றோர்களே! சான்றோர்களே! உங்கள் விழிகளாலும் விரல்களாலும் என் எழுத்துள் ஆசிர்வதிக்கப் படட்டும்

Monday, June 24, 2013

உண்டாக்கி இருப்பாளா?அவள் 
உண்டாகி இருக்கிறேன் 
என்று 
சொல்லும் போதெல்லாம்
மண்டாகி இருக்கிறேன்
என்று சொல்வது போலவே
காதில் விழுந்தது

அது உண்மைதான்
இல்லாவிட்டால்
அவளை
ஆதரவு அற்றவளாக
விடுவான்
என்று 
தெரிந்திருந்தும்
அவனை
உண்டாக்கி இருப்பாளா?
4 comments:

  1. நல்ல கேள்வி....

    காப்பாற்றுவான் என்ற நம்பிக்கையில் தானே அவர் வாழ்க்கை ஆரம்பிக்கிறது.

    ReplyDelete
  2. நம்பிக்கைத் துரோகி.அவனுக்கும் அப்படியோரு நிலை வரும் அவஸ்தை படுவான்

    ReplyDelete