அனைத்திந்தியத் தமிழ் எழுத்தாளர்கள் சங்கமும் எத்திராஜ் மகளிர் கல்லூரியும் இணைந்து 14/12/19 அன்று எத்திராஜ் மகளிர் கல்லூரியில் நடத்திய இலக்கணப் பயிலரங்கில் பங்கேற்று பொருள் தரும் பொருளதிகாரம் - என்னும் தலைப்பில் உரையாற்றிய இனிய தருணம். அருகில் எத்திராஜ் மகளிர் கல்லூரியின் தமிழ்த்துறைத் தலைவர் பேராசிரிய முனைவர் அரங்க மல்லிகா அவர்கள், அனைத்திந்தியத் தமிழ் எழுத்தாளர்கள் சங்கத்தின் தலைவர் முனைவர் கோ. பெரியண்ணன் மற்றும் செயலாளர் முனைவர் இதயகீதம் இராமானுஜம் அவர்கள்










No comments:
Post a Comment