Tuesday, October 25, 2011

இனிய ஒளித் திருநாள் வாழ்த்துகள்

வாழ்க்கை வழியில்
தீப ஒளியுடன் 
அறிவொளியும்
ஆன்ம ஒளியும்
அணிவகுத்திட
துன்பம் துவள
இன்பம் தவழ 
இனிமை மட்டும் கண்டிடுவீர்
என்று
என் வலைப்பூ
பூத்துக்குலுங்க
வாழ்த்து நீர் பாய்ச்சும்  
வசந்தகால
மேகங்களை
இனிய ஒளித் திருநாளில்
வாழ்த்தும் 
அன்பு உறவு
உங்கள்
ஆதிரா

8 comments:

  1. தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் என் மனம்நிறைந்த
    இனிய தீபாவளித் திருநாள் நல்வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  2. உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் இனிய தீப ஒளித் திருநாள் நல்வாழ்த்துகள்....

    ReplyDelete
  3. மிக்க நன்றி மகேந்திரன்

    ReplyDelete
  4. வாழ்த்துக்கள் தங்களுக்கும்

    ReplyDelete
  5. நன்றி சிவகுமார்.

    ReplyDelete
  6. மேகங்களை
    இனிய ஒளித் திருநாளில்
    வாழ்த்தும்
    அன்பு உறவுக்கு வாழ்த்துக்கள்

    ReplyDelete
  7. This comment has been removed by the author.

    ReplyDelete
  8. ஆதிரா said...
    அடுத்த ஐயம். இந்த வித்தியாசமாகக் கருத்திடலாம். என் வலைப்பூவில் அமைத்தேன். டெம்ப்ளேட்டே காலி. அப்பறம் வேற மாத்தினேன். அது குறித்தும் சொன்னால் நல்லது.முடிந்தால்...//

    http://maayaulagam-4u.blogspot.com/2011/11/blog-post_09.html

    பின்னூட்டங்களில் இமேஜ் கொண்டுவரவைப்பது எப்படி? என்ற பதிவில் சொல்லிருக்கிறேன்...

    ReplyDelete