மறுக்க முடியாத உண்மை கவிதாயினி எல்லாரும் அப்படித்தான் என்னையும் சேர்த்து
உள்ளத்து உள்ள்து கவிதை. இதில் நீ(ங்கள்) வேறு நான் வேறா? நாம். நன்றி செய்தாலி.
சிறப்பான கவிதை...
தங்கள் பாராட்டுக்கு மிக்க நன்றி வெங்கட் நாகராஜ்
புரியவில்லை நான் கவியில் தேரியவன் கிடையாதுகஷ்டப்பட்டு புரிந்து கொள்ள முயற்சிக்கிறேன்
வாங்க சிட்டுக்குருவி,என்ன புரியவில்லை. மனத்தில் ஒன்று வெளியில் ஒன்று என்றே நாம் வேஷம் போட்டு வாழ்கிறோம் என்று கூறியுள்ளேன். சிறகடித்துப் பறந்து வந்து கருத்து சொன்னமைக்கு மிக்க நன்றி சி.கு.
அட ஆமா.......இதக்கூட புரியாதவனாகவா இருக்கிறேன்
நன்றி சீனி
அடுத்தது காட்டும் பளிங்கு -- குறளுக்கு விளக்கம் புதிய பரிமாணத்தில் . அருமை
வாங்க சிவா, நலமா?உண்மைகள் சில நேரம் கவித்துளிகளாக... நன்றி சிவா
உண்மை. வாழ்க்கையே ஒப்பனை கலைந்துவிடும் அச்சம் தான்.இந்தக் கவிதையை என் பதிவில் பயன்படுத்த அனுமதிப்பீர்களா?
ஒவ்வொரு நொடியும் அப்படித்தான் வாழ்கிறோம்.. என்ன கேள்வி இது அப்பாதுரை? உங்களுக்கு இல்லாத உரிமையா? அது என் பாக்கியமன்றோ...
மறுக்க முடியாத உண்மை கவிதாயினி
ReplyDeleteஎல்லாரும் அப்படித்தான் என்னையும் சேர்த்து
உள்ளத்து உள்ள்து கவிதை. இதில் நீ(ங்கள்) வேறு நான் வேறா? நாம். நன்றி செய்தாலி.
Deleteசிறப்பான கவிதை...
ReplyDeleteதங்கள் பாராட்டுக்கு மிக்க நன்றி வெங்கட் நாகராஜ்
Deleteபுரியவில்லை நான் கவியில் தேரியவன் கிடையாது
ReplyDeleteகஷ்டப்பட்டு புரிந்து கொள்ள முயற்சிக்கிறேன்
வாங்க சிட்டுக்குருவி,
Deleteஎன்ன புரியவில்லை. மனத்தில் ஒன்று வெளியில் ஒன்று என்றே நாம் வேஷம் போட்டு வாழ்கிறோம் என்று கூறியுள்ளேன். சிறகடித்துப் பறந்து வந்து கருத்து சொன்னமைக்கு மிக்க நன்றி சி.கு.
அட ஆமா.......
Deleteஇதக்கூட புரியாதவனாகவா இருக்கிறேன்
நன்றி சீனி
ReplyDeleteஅடுத்தது காட்டும் பளிங்கு -- குறளுக்கு விளக்கம் புதிய பரிமாணத்தில் . அருமை
ReplyDeleteவாங்க சிவா, நலமா?
Deleteஉண்மைகள் சில நேரம் கவித்துளிகளாக... நன்றி சிவா
உண்மை. வாழ்க்கையே ஒப்பனை கலைந்துவிடும் அச்சம் தான்.
ReplyDeleteஇந்தக் கவிதையை என் பதிவில் பயன்படுத்த அனுமதிப்பீர்களா?
ஒவ்வொரு நொடியும் அப்படித்தான் வாழ்கிறோம்..
Deleteஎன்ன கேள்வி இது அப்பாதுரை? உங்களுக்கு இல்லாத உரிமையா? அது என் பாக்கியமன்றோ...