ஆன்றோர்களே! சான்றோர்களே! உங்கள் விழிகளாலும் விரல்களாலும் என் எழுத்துள் ஆசிர்வதிக்கப் படட்டும்

Sunday, February 17, 2013

ஸ்டிக்கர் பொட்டுதமிழ்த்தாயே

நாங்கள்

அவசரம் அவசரமாக

அலுவலகம்

கிளம்பும்

வேளையிலும்

பளபளக்கும்

ஸ்டிக்கர் பொட்டை

ஒட்ட மறப்பதில்லை

உன் பட்டு முகத்தில்

ஹைக்கூ கவிதைகளாக!


6 comments:

 1. அருமையான கவிதை! நன்றி!

  ReplyDelete

 2. அப்படியும் செய்வதுண்டா.?

  ReplyDelete
  Replies
  1. உண்டு ஐயா. தங்கள் வருகை மகிழ்விக்கிறது.

   Delete