ஆன்றோர்களே! சான்றோர்களே! உங்கள் விழிகளாலும் விரல்களாலும் என் எழுத்துள் ஆசிர்வதிக்கப் படட்டும்

Saturday, February 9, 2013

நெகிழ்ச்சியான தருணம்
(03/02/13) கலைஞர் நகர் இலக்கிய வட்டத்தில் முனைவர் பட்டம் பெற்றதற்காக  திரு. ‘அமுதா’ பாலகிருஷ்ணன் அவர்கள் பொன்னாடை அணிவித்து வாழ்த்திய போது....

அருகில் வாழ்த்திப் பேசிய இலக்கிய வட்டத்தின் பொதுச் செயலாளர் பேரா.முனைவர். ப.கி.பிரபாகரன் அவர்கள்நெகிழ்வோடு நன்றி கூறிய போது...வந்திருந்த சான்றோர்கள்

நன்றி இலக்கிய வட்டம்.

8 comments:

 1. Replies
  1. மிக்க நன்றி சகோ சீனி அவர்களே

   Delete

 2. சில சாதனைகளை நினைத்து அசை போடுவது மனசுக்கு உவந்ததாயிருக்கும்.

  ReplyDelete
  Replies
  1. ஆம் ஜி.என்.பி. ஐயா. தங்கள் வருகையும் அப்படியே இதமாக

   Delete
 3. வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 4. வாழ்த்துக்கள்.

  ReplyDelete
  Replies
  1. மிக்க நன்றி ஆயிஷா

   Delete