ஆன்றோர்களே! சான்றோர்களே! உங்கள் விழிகளாலும் விரல்களாலும் என் எழுத்துள் ஆசிர்வதிக்கப் படட்டும்

Tuesday, April 2, 2013

காதல் சிலிர்க்கிறது…

உன் மீசையின் அடர்த்தியில்

ஒளித்து வைத்திருந்தேன்

காதலை

நீ முறுக்கும் போதெல்லாம்

உன் விரல் ஸ்பரிசத்தில்

அது மெய் சிலிர்க்கிறது 

என்னுள்

6 comments:

 1. அட இது மீசைக் காதல்! :)

  ReplyDelete
  Replies
  1. ஆம்ம்ம் சும்மா...

   Delete
 2. கற்பனை வெள்ளோட்டம் அற்புதம் !
  வாழ்த்துக்கள் தோழி ..

  ReplyDelete