ஆன்றோர்களே! சான்றோர்களே! உங்கள் விழிகளாலும் விரல்களாலும் என் எழுத்துள் ஆசிர்வதிக்கப் படட்டும்

Monday, August 19, 2013

நீதியரசர் வள்ளிநாயகம் அவர்களுடன்...

சென்னை அண்ணாநகரில் எஸ்.எல்.டி. கல்வி அறக்கட்டளை நடத்திய முப்பெரும் விழாவில் நீதியரசர் மாண்புமிகு வள்ளிநாயகம், மாநில மனித உரிமை ஆணையத்தின் முன்னைச் செயலாளர் திரு. E. தசரதன் I.A.S,  நல்லாசிரியர் விருது பெற்ற திரு. எம். திருநாவுக்கரசு ஆகியோருடன்.

19.08.13 தினமலர் நாளிதழில்

4 comments:

 1. மனம்கனிந்த வாழ்த்துக்கள் சகோதரி...

  ReplyDelete
  Replies
  1. மகேந்திரன் அவர்களுக்கு மிக்க நன்றி

   Delete
 2. Replies
  1. மிக்க நன்றி தனபாலன் சார்

   Delete