ஆன்றோர்களே! சான்றோர்களே! உங்கள் விழிகளாலும் விரல்களாலும் என் எழுத்துள் ஆசிர்வதிக்கப் படட்டும்

Wednesday, April 23, 2014

என் கவிதை நூல்.


உங்கள் எல்லோருடைய ஆதரவுடன் என் கவிதை நூல்.

அன்பு உறவுகளே!
உங்கள் கனிந்த மொழி என்னை வாழ்த்தும்.
கல்லெறி என்னை வளர்க்கும். 
இரண்டையும் எதிர்நோக்கி……


இப்போது டிஸ்கவரி புத்தக நிலையத்தில்


டிஸ்கவரி புக் பேலஸ் (பி) லிமிடெட்
6, மகாவீர் காம்ப்ளெக்ஸ், முதல் தளம்
முனுசாமி சாலை, கலைஞர் நகர் (மேற்கு)
சென்னை 600 078
பேச 91 4466157525 / 9940446650

10 comments:

  1. வாழ்த்துக்கள் சகோ , இன்னும் பல நூல்கள் எழுத வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றிகள் ராஜா

      Delete

  2. வணக்கம்!

    ஆதிரா முல்லை அளித்த அருந்தமிழை
    ஓதிட ஓங்கும் உளம்!

    கவிஞா் கி. பாரதிதாசன்
    தலைவா்: கம்பன் கழகம் பிரான்சு

    ReplyDelete
    Replies
    1. குறுகத் தறித்தக் குறட்பாவில் வாழ்த்தியமைக்கு மனமார்ந்த நன்றிகள் கவிஞர் பாரதிதாசன் அவர்களுக்கு

      Delete
  3. வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி சீனி

      Delete
  4. வாழ்த்துக்கள்! இது உங்கள் முதல் நூலா? விலை எவ்வளவு என்றும் போட்டிருக்கலாமே!

    ReplyDelete
    Replies
    1. செல்லப்பா அவர்களுக்கு மிக்க நன்றி. இது என் முதல் நூல். விலை ரூ. 60

      கிடைக்குமிடம்

      டிஸ்கவரி புக் பேலஸ் (பி) லிமிடெட்
      6, மகாவீர் காம்ப்ளெக்ஸ், முதல் தளம்
      முனுசாமி சாலை, கலைஞர் நகர் (மேற்கு)
      சென்னை 600 078
      பேச 91 4466157525 / 9940446650

      Delete
  5. வாழ்த்துகள் அறிஞரே!

    இன்னும் பல நூல்கள் எழுத

    வாழ்த்துகள் அறிஞரே!

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வாழ்த்துக்கு மிக்க நன்றி திரு ஜீவலிங்கம் அவர்களே.

      Delete