ஆன்றோர்களே! சான்றோர்களே! உங்கள் விழிகளாலும் விரல்களாலும் என் எழுத்துள் ஆசிர்வதிக்கப் படட்டும்

Friday, November 13, 2015

இருப்புப் பாதை



பிழை பொறு

மன்னி

இந்த இணையில்

நீளும் பழுதற்ற

இருப்புப் பாதை

நட்பைத்

தொலை தூரம்

ஓட்டிச் செல்லும்


2 comments:

  1. சிறந்த பா வரிகள்
    சிந்திக்க வைக்கிறதே

    ReplyDelete
    Replies
    1. அது சும்மா..... நன்றி

      Delete