Saturday, February 13, 2016

பன்னாட்டு அலையன்ஸ் சங்க விருது.. உங்கள் ஆதிராவுக்கு....

பன்னாட்டு அலையன்ஸ் சங்கம் எனக்கு தலைமைப் பண்பிற்கான விருதினை வழங்கியது. இந்த மதிப்புறு வில்லையை எனக்கு அளித்து அடுத்து அடுத்து பலமுறை தகுதியானவர் என்று என்னைப் பாராட்டிய பன்னாட்டு இயக்குநர் அலை.டி. ராம்சிங் அவர்களுக்கும் அலையன்ஸ் சங்கத்தில் எப்போதும் என்னை ஆற்றுப் படுத்திக்கொண்டிருக்கும் மாவட்ட சாசன ஆளுநர் அலை. இரா.மதிவாணன் அவர்களுக்கும் நன்றிகள்






ஒன்னுமே செய்யல்லன்னா விருது கொடுப்பாங்களோ...!!!













2 comments:

  1. தொடர்ந்தும்
    வெற்றி நடை போட
    வாழ்த்துகள் அம்மா!

    ReplyDelete
  2. விருது பெறுபவர் நம் வலைக்கும் வந்தால் பெருமையாய் இருக்கும் அல்லவா வாழ்த்துக்கள்

    ReplyDelete