இன்றைய (03.07.16) 543 வது கடற்கரைக் கவியரங்கில்.... எனக்குத் தலைமைப் பொறுப்பேற்கும் சிறப்பு வாய்த்தது.
அதன் தலைவரும் பொன்விழா ஆண்டில் நடை போட்டுக்கொண்டிருக்கிற முல்லைச்சரத்தின் ஆசிரியருமான கலைமாமணி பொன்னடியான் அவர்கள் என்னை வெகுவாகப் பாராட்டிப் பேசினார்கள். சற்று வெட்கமாகவும் இருந்தது. மஞ்சரி இதழில் முன்னாள் ஆசிரியர் லெச்சுமணன் (லெமன்), கவிஞர் முசுறி மலர்மன்னன், கவிஞர் ஜெகதா அய்யாசாமி, கவிஞர் அய்யாசாமி, மற்றும் கவிஞர் பலரும் கலந்து கொண்டனர்.நிகழ்ச்சி முல்லையின் சரமென அழகும், முத்துகளின் சரமென பயனும் உடையதாக இருந்தது
.
அவ்வளவு பெரிய மனிதர் என்னைப் பார்த்ததும் கவியரங்கின் தலைமை நீங்கள்தான் என்று கூறி அழகாக அறிமுகம் செய்து வைத்தது மகிழ்வாக இருக்கிறது. கலைமாமணி பொன்னடியான் அவர்களுக்கு நன்றிகள் பல....
.
அவ்வளவு பெரிய மனிதர் என்னைப் பார்த்ததும் கவியரங்கின் தலைமை நீங்கள்தான் என்று கூறி அழகாக அறிமுகம் செய்து வைத்தது மகிழ்வாக இருக்கிறது. கலைமாமணி பொன்னடியான் அவர்களுக்கு நன்றிகள் பல....
முல்லைச் சரம் இதழின் பொன்விழா கொண்டாட்டத்தைப் எப்படி நடத்தலாம் என்று பேசிக்கொண்டு இருக்கும்போது...
அருமையான கடற்கரை ஒன்றுகூடல்
ReplyDeleteஅடிக்கடி தொடருங்கள்
கருத்து மோதலில் பங்கெடுக்க வாரும்!
http://www.ypvnpubs.com/2016/06/blog-post_27.html
மிக்க நன்றி ஜீவலிங்கம் அவர்களே. வருகிறேன் மோத...... கருத்தில்
Deleteவாழ்த்துகள்.
ReplyDeleteநன்றி
Deleteவாழ்த்துகளும் பாராட்டுகளும்.....
ReplyDeleteவெங்கட் நாகராஜ் அவர்களுக்கு நன்றிகள்
Deleteவாழ்த்துகளும் பாராட்டுகளும்
ReplyDeleteமிக்க நன்றி ஜி.எம்.பாலசுப்ரமணியன் ஐயா
Deleteவாழ்த்துக்கள் மேடம். ஒரு பார்வையாளனாக இது போன்ற கவியரங்கங்களில் பங்கு கொள்ளும் வாய்ப்பு கூட இல்லையே என்று கவலையாக இருக்கிறது.
ReplyDeleteசென்னைக்கு வாருங்கள் சிவகுமாரன்.
Delete