Wednesday, November 3, 2010

இனிய தீபாவளி வாழ்த்துக்கள்..

http://img429.imageshack.us/img429/7582/diwali3500du.jpg 
உலகெங்கும் வாழும் 
தமிழர்கள் அனைவருக்கும், 
அகமும் புறமும் 
அறிவொளியும் 
தீப ஒளியும் பெருகிட  
இனிய தீபாவளி வாழ்த்துக்கள்..

16 comments:

  1. என் இனிய தீபாவளி வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  2. எத்திக்கும்
    வேட்டுகள்
    முழங்க
    தித்திக்கும்
    இனிப்புகளின்
    சுவையாய்
    எதிரொலிக்கும்
    தமிழ் உளியாய்
    திகட்டாத
    தீபவொளி
    திருநாள்
    வாழ்த்துக்கள்
    தோழி.............

    ReplyDelete
  3. தீபாவளி நல்வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  4. தீப திருநாள் வாழ்த்துகள் ஆதிரா :)

    ReplyDelete
  5. தங்களுக்கும் என்னினிய தீபாவளி நல்வாழ்த்துகள்
    என்றும் நலம் பெற இறைவனை வேண்டுகிறேன்

    ReplyDelete
  6. வாழ்த்துக்கு மிக்க நன்றி யாதவன்.. தங்கள் வலைத்தளத்திற்கு என்னால் வர இயலவில்லை..லிங்க் கொடுக்கவும்..

    ReplyDelete
  7. குளிர் வசந்தமாக எப்போதும் வந்து வாழ்த்திச் செல்லும் வசந்துக்கு என் மனமார்ந்த நன்றி.

    குளிர்ப் பிரதேசப் பறவைகளான எங்களுக்கு நகைக்க நாள்தோறும் வந்து செல்லும் வேடந்தாங்கல் உங்கள் தளம். தீபாவளி வெடிகள் சர வெடிகள். ரசித்தேன்.. சிரித்தேன் சரவெடியாக..

    ReplyDelete
  8. வாழ்த்துக் கவி தந்து எம் மனம் கொண்ட தினேஷ் குமாருக்கு என் மனமார்ந்த நன்றி.
    கவிதை அழகில் மறந்தேன் மறுமொழ்யிட.. அதனால்தான் இந்தத் தாவல்..மன்னிக்கவும்.

    ReplyDelete
  9. அன்புள்ள மதுரை சரவணன்,
    தங்கள் வாழ்த்தில், நீண்ட நாளைக்குப் பிறகு தங்கள் வருகையில் மனம் மிக மகிழ்ந்து சொல்லுகிறது நன்றி..நன்றி சரவணன்.

    ReplyDelete
  10. நேசமுடன் நீ கூறும் வாழ்த்துக்கு என்றும் என் அன்பும் நன்றியும் உடையது. நன்றி ஹாசிம்..

    ReplyDelete
  11. உங்கள் வாழ்த்தின் வழியில் என் சார்பிலும் அனைவருக்கும் தீபாவளி நல்வாழ்த்துகள்...

    தங்களுக்கும் என் மனமார்ந்த வாழ்த்துகள்...

    வெடித்து சிதறி மகிழ வைத்து இல்லாமல் போனாலும், நம்மை சிறிது நேரம் மகிழ வைக்கும் பட்டாசுகளாய் நட்பு, அன்பு... கண்களை கவர்ந்த வானவெடிகளின் சில காட்சிகள் மனதை விட்டு என்றும் அகலாமல்...

    ReplyDelete
  12. தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் தீபாவளித் திருநாள் வாழ்த்துக்கள் ஆதிரா!
    சிறிய சந்தோசங்களே சிறந்த ஆசிகள்.

    ReplyDelete
  13. அன்பான வாழ்த்துக்கு மிக்க நன்றி வாசன்.

    ReplyDelete
  14. வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி அப்பாதுரை.

    ReplyDelete
  15. எனது இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!!!

    ReplyDelete
  16. மிக்க நனறி இனியவன். தங்களுக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்

    ReplyDelete