Wednesday, December 22, 2010

போ சம்போ சிவ சம்போ ஸ்வயம்போ


12 comments:

  1. அருமை மேடம் எங்கே பிடிச்சீங்க இதை. அந்த கைலாசத்துக்கே போய் வந்ததைப் போல ஒரு நிறைவு. அதிலும் கணபதியின் அந்த ஆட்டம் ஆகா.கண்ணுக்குள்ளேயே நிற்கிறார்(ஆடுகிறார்) கணபதி.

    ReplyDelete
  2. நன்றிங்க பத்மா..

    ReplyDelete
  3. எனக்கும் அந்தக் கணபதியின் நடனம் பிடித்திருந்தது. அதனால்தான் பதிந்தேன் சிவகுமார். ஒரு போட்டிக்காக நடனப்பாடல் தேடும்போது இந்தப் பாடல் கிடைத்தது. ரசித்தமைக்கு மிக்க நன்றி.

    ReplyDelete
  4. ரொம்ப ரொம்ப மகிழ்ச்சியா இருக்கு. இந்தப் பாட்டுக்கு பரதம் ஆடி 27 பள்ளிகள் கலந்துகிட்ட ஒரு போட்டியில் என் மாணவி முதல் பரிசு பெற்றாள். பயிற்றுவித்த எனக்கு மிக்க மகிழ்ச்சி. எல்லாம் சிவன் செயல்.

    ReplyDelete
  5. ஒரு அற்புதமான காணொளியை பார்த்த திருப்தி. நன்றி. நன்றி..

    உங்களுக்கு என் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்

    ReplyDelete
  6. தங்களின் முதல் வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி கவிதைக் காதலன். தங்களுக்கும் என் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  7. கவியால் வாழ்த்துச் சொன்ன கவின் மழைக்கு நன்றியும் என் வாழ்த்தும் உரித்தாகுக.

    ReplyDelete
  8. ஏதோ வேறு லோகத்திற்கு சென்று வந்த உணர்வு..
    ஒரு அற்புதமான காணொளி... நன்றி. நன்றி..

    http://sakthistudycentre.blogspot.com

    ReplyDelete
  9. ரசித்தமைக்கு மிக்க நன்றி.

    ReplyDelete
  10. அதிஅற்புதமான சிவனின் நடனம் கண்டு மகிழ்ச்சி அடைந்தேன். அதிலும் ஆனைமுகத்தானின் ஆடல் - சிலிர்க்கவைத்தது.... பகிர்வுக்கு நன்றி ஆதிரா!

    ReplyDelete
  11. முதல் முதலாக வந்துள்ளீர்கள்கள்.தங்கள் வருகைக்கும் மெய்சிலிர்த்து ரசித்தமைக்கும் மிக்க நன்றி வெங்கட். மீள் வருகையை எதிநோக்கி..அன்புடன்..

    ReplyDelete