Thursday, May 31, 2012

அல்லியைப் பார்த்து நிலவு மலர்கிறது..


நிலவைப் பார்த்து
அல்லி மலரும்
என்பார்கள்

இங்கு
கால் முளைத்த
இந்த
அல்லியைப் பார்க்க
நிலவு மலர்ந்துள்ளது!!

10 comments:

  1. ம்ம்ம்... அழகு அருமை

    ReplyDelete
    Replies
    1. நன்றி.. பொழுது போகலைன்னா இப்படியெல்லாம் பொழுதைக் கொல்வதுடன் உங்களையும்...

      Delete
  2. Replies
    1. தாங்க முடியல... இல்லையா சீனி அவர்களே...

      கல்லூரி விடுமுறை.என்ன செய்வ்து என்று புரியவில்லை. கொஞ்ச நாள் உங்களையெல்லாம் இப்படி கஷ்டப் படுத்துவது என்று முடிவோட... ஹா ஹா..

      Delete
  3. தற்குறிப்பேற்றம் கவிதையில்
    தகுதியாய் அமைந்துள்ளது சகோதரி...

    அழகு கொஞ்சும் கவிதை.

    ReplyDelete
    Replies
    1. தாங்கள் கூறினால் சரியாகத்தான் இருக்கும் என்று நம்புகிறேன். பாராட்டுக்கு நன்றி மகேந்திரன்.

      Delete
  4. அந்த அல்லியின் முகத்தையும், நிலவின் மறுபக்கத்தையும் காண அவா.

    ReplyDelete
    Replies
    1. அவள் திரும்ப மாட்டாளா.... என்னும் ஏக்கத்துடன் பல நாட்களாக நானும் காத்திருக்கிறேன் ஜி.
      தங்கள் வ்ருகை மகிழ்விக்கிறது.

      Delete
  5. கிள்ளிப்பார்த்தேன்
    நிலவு சொன்னது
    நிஜம்...

    ReplyDelete
    Replies
    1. அப்படியென்றால் அல்லியைப் பார்த்துதான் நிலவு..
      நன்றி கலைநிலா. நலமாக ஊர் சென்று சேர்ந்திருப்பீர்கள் என்று நினைக்கிறேன்.

      Delete