Sunday, September 9, 2012

மெட்டியின் புலம்பல்


பாதம் 
அசையும் போதெல்லாம்
உன்னை உச்சரித்த
மெட்டி
என்னை நச்சரிக்கின்றது
“தேய்ந்து 
ஊமையாகும் முன்பு
மீண்டும் ஒரு முறை
உன் பற்களின்
ஸ்பரிசம் 
கிட்டாதா?”
என்று.

10 comments:

  1. Replies
    1. ஆசை தோசை அப்பளம் வடையா சீனி?

      அது மெட்டியின் ஆசை. பாவம் காலில் கெடந்து எந்நாளும் அல்லாடும் அதோட சின்ன ஆசையைக் கூட இப்படி கிண்டல் பண்றீங்க..

      Delete
  2. Replies
    1. அன்பு சிவா,
      நீங்களும் சீனி மாதிரியே ஆயிட்டீங்க. அவங்கதான் அடா, அடாடா என்று கமெண்ட் போடுவாங்க.

      நன்றி சிவா.

      Delete
  3. அருமை. தொடருங்கள்.

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி ராசன். தொடர்வோம் நட்பையும்..

      Delete
  4. Replies
    1. தங்கள் பாராட்டுக்கு மிக்க நன்றி வரலாற்றுச் சுவடுகள்

      Delete
  5. சமீபத்தில் நான் படித்த மிக sexyஆன கவிதை இது தான். பாராட்டுக்கள்.

    ReplyDelete
    Replies
    1. இப்படி சொல்லிட்டீங்க.. நன்றி அப்பாதுரை

      Delete