புத்தகங்களைக் கட்டிக்கொண்டு
உறங்கிக் கொண்டிருந்தது
அந்த
வளர்ந்த குழந்தை!
அன்று மட்டும்…..
புதுப் புத்தகம் வாங்க
வேகமாக ஓடாமல் இருந்திருந்தால்…..
அந்தக் காரின் முன்
விழாமல் இருந்திருந்தால்….
முன்னங்கால் முழுதும்
முடமாகாமல் இருந்திருந்தால்…..
அப்பா பள்ளிக்கு முழுக்குப் போடச்
சொல்லாமல் இருந்திருந்தால்…..
உள்வீட்டில்
சக்கர
நாற்காலியில்
சிறைப்படாமல் இருந்திருந்தால்….
இன்று
தானும் ஒரு
கணினி விஞ்ஞானி
என்னும்
முடமாகிப் போன கனவுகளுடன்!
முடமாகிப் போன கனவுகள் -- வருத்தமடையச்செய்யும் நிகழ்வு !
ReplyDeleteஇது நிகழ்வே இராஜராஜேஸ்வரி. நன்றி
Deleteநெகிழ்ச்சியான கவிதை!
ReplyDeleteக்ருத்துக்கு மிக்க நன்றி வரலாற்றுச் சுவடுகள்
Deleteவருத்தமான நிகழ்வு.அருமையான கவிதை. பகிர்ந்தமைக்கு நன்றி. தொடருங்கள்.
ReplyDeleteமுதல் வருகை மகிழ்ச்சியாக உள்ளது ராசன். தங்கள் வரவு நல்வரவாகுக.
Deleteஅழகான க்ருத்து மனமார்ந்த நன்றி தோழர்.
ஐயோ உருக்கமான வரிகளில் மனதை நெகிழச் செய்துவிட்டீர்களே
ReplyDeleteஅருமை
தங்கள் கருத்தால் என் மனத்தைச் சிறகடித்துப் பறக்கச் செய்து விட்டீர்கள். நன்றி சிட்டுக்குருவி.
Deleteநான் வாழ்வில் கண்ட நிறைய நண்பர்களுக்கு
ReplyDeleteநேர்ந்திருக்கிறது இந்த நிகழ்வு...
வாழ்வின் பிற்காலங்களில் எண்ணி எண்ணி
மனம் புழுங்கச் செய்யும் நிகழ்வு இது...
ஆம் மகேந்திரன் அவர்களே. தங்கள் கருத்துக்கு மிக்க நன்றி மகேந்திரன்.
Deleteவருத்தமான நிகழ்வு....
ReplyDeleteத்ங்க்ள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க ந்ன்றி வெங்கட் நாகராஜ்
Deleteமனதை வருடும் துயரக் கவிதை வரிகள் !!!!!....:(
ReplyDeleteபகிர்வுக்கு நன்றி சகோதரி .
வருகைக்கும் கருத்துக்கும் மனமார்ந்த நன்றி சகோதரி அம்பாளடியாள் அவர்களே
Deleteமனம் நெகிழவைத்த கவிதை.வாழ்த்துக்கள்.
ReplyDeleteவருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி விமலன் அவர்களே.
Deletevali konda kavi!
ReplyDeleteகருத்துக்கு நன்றி சீனி அவர்களே
Deleteமனம் கலங்கச் செய்த கவிதை
ReplyDeleteஇப்படியும் நிகழ்கின்றன சிவா. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சிவா
Delete