ஆன்றோர்களே! சான்றோர்களே! உங்கள் விழிகளாலும் விரல்களாலும் என் எழுத்துள் ஆசிர்வதிக்கப் படட்டும்

Friday, November 15, 2013

கல்வி சாதனையாளர் விருது


காமராஜன் கிராமிய நல அறக்கட்டளை கல்வி சாதனையாளர் என்னும் விருதினை வழங்கியுள்ளது. இதனை என் வலைத்தள உறவுகளுடன் பகிர்ந்து கொள்வதை விட வேறு என்ன மகிழ்வு? என் முன்னேற்றத்தில் மகிழும் உறவுகளுக்காக இதனை இங்கு பகிர்கிறேன்.

8 comments:

 1. வலைத்தளமூடாக மேலும் பல நன்மைகளைச் செய்வீரென வாழ்த்துகிறேன்.

  ReplyDelete
  Replies
  1. மிக்க நன்றி ஜீவலிங்கம் அவர்களே.

   Delete
 2. Replies
  1. மிக்க நன்றி தனபாலன் அவர்களே.

   Delete
 3. காமராஜன் கிராமிய நல அறக்கட்டளை கல்வி சாதனையாளர் என்னும் விருதினை பெற்றமைக்கு இனிய் வாழ்த்துக்ள்..பாராட்டுக்கள்..!

  ReplyDelete
  Replies
  1. மிக்க நன்றி இராஜராஜேஸ்வரி

   Delete
 4. மனம் நிறைந்த பாராட்டுகள் ஆதிரா.....

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி வெங்கட் நாகராஜ்

   Delete