ஆன்றோர்களே! சான்றோர்களே! உங்கள் விழிகளாலும் விரல்களாலும் என் எழுத்துள் ஆசிர்வதிக்கப் படட்டும்

Thursday, October 15, 2015

உங்கள் ஆதிராவுக்கு டாக்டர் அப்துல் கலாம் தங்கப் பதக்க விருது


குலோபல் எகனாமிக் ஃப்ராகரஸ் ரிசர்ச் அசோசியேஷன், புது தில்லி (CLOBAL ECONOMIC PROGRESS & RESEARCH ASSOCIATION, NEW DELHI) பல்வேறு துறைய்யில் சாதனை புரிந்தவர்களுக்கு டாக்டர் அப்துல் கலாம் கோல்டு மெடல் விருதினை (DR. ABDUL KALAM GOLD MEDAL AWARD)  வழங்கியது.

அதில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டது மகிழ்வு. உச்சநீதி மன்ற நீதியரசர் ச. மோகன், அண்ணா பல்கலையின் முன்னைத் துணைவேந்தர் டாக்டர் மன்னர் ஜவஹர் மற்றும் அரிமா சங்க மாவட்ட ஆளுநர் நித்யா குமார், ஜிப்ராவின் பொதுச்செயலாளர் டாக்டர் சாகித் பாஷா ஆகியோருடன்......

அடியேனும் தனி சாதனையாளருக்கான தங்கப் பதக்க விருதினைப் பெற்றேன் என்பது கூடுதல் மகிழ்வு.


8 comments:

 1. வாழ்த்துக்கள். சென்னை வரும்போது சந்திக்க விரும்புகிறேன் உங்கள் அஞ்சல் முகவரி ப்ளீஸ்

  ReplyDelete
  Replies
  1. கண்டிப்பாகச் சந்திக்கலாம் ஐயா
   தங்கள் மின்னஞ்சலில் என் முகவரி எழுதுகிறேன் ஐயா.

   Delete
 2. Replies
  1. மிக்க நன்றி தளிர் சுரேஷ்

   Delete
 3. வாழ்த்துக்கள் ஆதிரா. இன்னும் ஏற்றம் பல காண்க என வாழ்த்துகிறேன்.

  ReplyDelete
  Replies
  1. நன்றியும் அன்பும் ஜி.

   Delete
 4. அன்புள்ள ஆதிரா..

  வணக்கம். மேன்மேலும் பல விருதுகளைப் பெற மனமார்ந்த வாழ்த்துக்கள்.

  ReplyDelete
  Replies
  1. மிக்க நன்றி ஹரணி ஐயா

   Delete