உறக்கத் தேவதையால்
ஆசிர்வதிக்கப் படாதது
பலரின் இரவுகள்
அவளின் சாபங்களோடு
வாழ்வது அவ்வளவு எளிதல்ல
எப்படியேனும் கடந்தாக வேண்டும்
ஆசிர்வாதம் பெறாத அந்த இரவுகளை
கவிதைகளால்தான் அது முடியும்
விழித்தெழுக எழுத்துகளே
கவிதைகளுக்கென
ஆசிர்வதிக்கப் பெற்றவர்கள் நீங்கள்
சிந்திக்க வைக்கிறியள்
ReplyDeleteதொடருங்கள்
http://www.ypvnpubs.com/
நன்றி திரு ஜீவலிங்கம்
Deleteசீனி நலமா? நீண்ட நாட்களாச்சு..........
ReplyDeleteநான் வலைப்பூவுக்கு வந்தும். தாங்கள் இங்கு வந்தும்......
இப்போது கவிதை எழுதத்தான் அமர்ந்தேன் ஆதிரா. இதைப் படித்ததும் தூக்கம் சொக்குகிறதே? நித்ரா தேவியா நீங்கள்?
ReplyDeleteஅருமை.
ReplyDeleteநன்றி வெங்கட்
Deleteதாங்கள் ஆசிர்வதிக்கப் பட்டவர்கள் ஜி. கவிதைகளாலும்........
ReplyDelete