ஆன்றோர்களே! சான்றோர்களே! உங்கள் விழிகளாலும் விரல்களாலும் என் எழுத்துள் ஆசிர்வதிக்கப் படட்டும்

Monday, May 2, 2016

“திருக்குறள் நெறி தொண்டர்” விருது

மயிலைத் திருவள்ளுவர் தமிழ்ச்சங்கத்தின் விருது.
நீதியரசர் எம்.எம். சுந்தரேசன் அவர்களிடமிருந்து 
எஸ்.ஆர்.எம். பல்கலையின் துணைவேந்தர் டாக்டர் பொன்னவைக்கோ முன்னிலையில் 
“திருக்குறள் நெறி தொண்டர்” விருது உங்கள் ஆதிராவுக்கு.3 comments:

  1. மனம் நிறைந்த நல்வாழ்த்துகள். மேலும் பல விருதுகள் உங்களை வந்தடையட்டும்.

    ReplyDelete
  2. வாழ்த்துக்கள் சகோதரி

    ReplyDelete