ஆன்றோர்களே! சான்றோர்களே! உங்கள் விழிகளாலும் விரல்களாலும் என் எழுத்துள் ஆசிர்வதிக்கப் படட்டும்

Sunday, March 2, 2014

பொங்கி வழியும்

அவ்வப்போது
பொங்கி வழியும் பாலில்
தன் வெக்கையைத்
தணித்துக் கொள்கிறது 
சின்னஞ்சிறு முனகல்களுடன்
அணைக்க மறந்த
 அடுப்பு

11 comments:

 1. Replies
  1. கவிதையிலா.. அணைக்காத அடுப்பிலா தனபாலன் சார்?

   Delete
 2. நல்ல கற்பனை..

  ReplyDelete
  Replies
  1. நல்ல உளறல் இல்லையா?...
   நன்றி சீனி சார்

   Delete
 3. அருமை! கற்பனையும் கருத்தும் சிறப்பு!

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சுரேஷ்.

   Delete
 4. அழகான கவிதை
  அருமையான வழிகாட்டல்

  ReplyDelete
  Replies
  1. http://thamizha.2ya.com/ என்ற web directory இல் தங்கள் தளங்களையும் தமிழுக்காக இணைத்து உதவுங்கள்.

   Delete
  2. மிக்க நன்றி ஜீவா சார்.

   நிச்சயமாக இணைத்து விடுகிறேன்.

   அன்றே வந்து முயன்றேன். அன்று ஏனோ சரியாக வரவில்லை. மீண்டும் முயற்சி செய்கிறேன்.

   Delete
 5. நீண்ட நாட்கள் கழித்து என் வலைப்பதிவில் நானும் நுழைகிறேன்.நீங்களும். நன்றி வெ.நா.

  ReplyDelete