ஆன்றோர்களே! சான்றோர்களே! உங்கள் விழிகளாலும் விரல்களாலும் என் எழுத்துள் ஆசிர்வதிக்கப் படட்டும்

Thursday, June 19, 2014

சென்னை கந்த கோட்டத்தில் வசந்தவிழா

 12/06/14 வியாழன் அன்று கந்த கோட்டம் முருகன் கோவிலில் வள்ளலார் என்னும் தலைப்பில் அடியேனுடைய சொற்பொழிவு நடைபெற்றது. அவை நிறைந்த ரசிகர்கள். மனம் நிறைந்த நிகழ்வு.

2 comments:

  1. வாழ்த்துக்கள். நானும் இல்லையே ரசிக்க.

    ReplyDelete