ஆன்றோர்களே! சான்றோர்களே! உங்கள் விழிகளாலும் விரல்களாலும் என் எழுத்துள் ஆசிர்வதிக்கப் படட்டும்

Wednesday, August 1, 2012

கத்தும் குயிலோசை...

நான் நினைக்க
மறக்கும்
என் தனிமையை
கன்ணுக்குத்
தெரியாமல்
எங்கோ இருந்து
கத்திக் கத்தி
நினைவூட்டுகிறது
அந்தக் குயில்

உன்
கைப்பேசியின்
கதறலைப் போல...

10 comments:

 1. யாரு சகோ அது?:...!! வாழ்த்துக்கள் குயின்
  இனிய ஓசை தொடரட்டும் .

  ReplyDelete
  Replies
  1. மிக்க நன்றி அம்பாளடியாள்

   Delete
 2. Ninaivukal enrum iniyavai. Pirivukal enrum kodiyava. Valka valamudan valthukkal

  ReplyDelete
  Replies
  1. நினைவுகள் இனியவையே.. பிரிவின் நினைவுகள் கொடுமை. கருத்துக்கு ந்னறி கவி அழகன்

   Delete
 3. ada appaudiyaa!?

  kavithai vanthathukkum....
  kuyil vanthathukkaum....

  ReplyDelete
  Replies
  1. //kavithai vanthathukkum....
   kuyil vanthathukkaum....//

   இங்கே நீங்க வந்ததுக்கும் நன்றி சீனி அவர்களே

   Delete
 4. அக்குயிலும் தனிமையின் தாகத்தால்
  கூவுகிறதோ என்னவோ...

  ReplyDelete
  Replies
  1. அதேதான் மகேந்திரன். அதுதான் காதலரின் தனிமைக்குத் துணையும் துன்பமும். நன்றி மகேந்திரன்.

   Delete
 5. அருமை ரசிக்க வைக்கிரது :)

  ReplyDelete
  Replies
  1. மிக்க நன்றி வரலாற்றுச் சுவடுகள்

   Delete