ஆன்றோர்களே! சான்றோர்களே! உங்கள் விழிகளாலும் விரல்களாலும் என் எழுத்துள் ஆசிர்வதிக்கப் படட்டும்

Sunday, July 29, 2012

ஒற்றை மழையில்
மலரின்
முகமெங்கும்
இதழ்ப் பதித்தது
சாரல்


மழை மணத்தால்
மதுமலரின்
மனமெங்கும்
இரசவாதம்

10 comments:

 1. அருமையான தேர்வும் கவிதை வரிகளும் .
  பாராட்டுகள் சகோதரி!.....

  ReplyDelete
  Replies
  1. நன்றி அம்பாளடியாள்

   Delete
 2. Replies
  1. ம்ம்ம்ம் நன்றி சீனி

   Delete
 3. Replies
  1. நன்றி கவி அழகன்

   Delete
 4. Replies
  1. நன்றி வரலாற்றுச் சுவடுகள்

   Delete
 5. மனமெங்கும்
  இரசவாதம ----- nice

  ReplyDelete
  Replies
  1. நன்றி இராஜராஜேஸ்வரி

   Delete