ஆன்றோர்களே! சான்றோர்களே! உங்கள் விழிகளாலும் விரல்களாலும் என் எழுத்துள் ஆசிர்வதிக்கப் படட்டும்

Wednesday, March 27, 2013

மரணப்பால் ஆகட்டும்மனிதத்தை மாய்த்தவனைக் 

மாய்க்கக் கொடுக்கும் 
மறத்தமிழச்சியின் 
மடிப்பால் இது. 

இவன் அமுத வாயூறும் 

கடைசி தாய்ப்பாலே
அந்தக் கயவனது 
மரணப்பால் ஆகட்டும்


6 comments:

 1. படமும், படத்தில் உள்ள வரிகளும் மனதை கொல்கின்றன...

  ReplyDelete
  Replies
  1. சகிக்க முடியவில்லை தனபாலன்.

   Delete
 2. இந்த படத்துக்கு வரிகளே தேவையில்லை...:(

  ReplyDelete
  Replies
  1. ஆம். ஆத்மா. இருந்தாலும் வலி

   Delete
 3. அழுகிறேன். அடக்க முடியாமல்

  ReplyDelete
  Replies
  1. பார்க்கும் போதெல்லாம், நானும் சிவா. இப்படியும் ஒரு கொடுமை..

   Delete