Thursday, June 7, 2012

ஆங்கில மோகம்


அரிச்சுவடியில்
அழகாய்
சிரிக்கும்
அம்மா
நேரில்
அடிக்க வருகிறாள்
அம்மா என்றதால்!





6 comments:

  1. ஐரோப்பிய மற்றும் மேற்கத்திய நாடுகளில்
    ஆடும் மாடுகளும் மம்மி என்று கத்துவதில்லை
    ம்மா என்றுதான் கத்தும்

    ம்மா இதில் தான் உயிர்மை
    மம்மி பாரசீக மொழியில் பிணம் என்று பொருள்

    அநாகரிய நாகரீகத்தால் இன்று நமக்கிடையில்
    நிறைய ம்மாக்கள் போய் மம்மிகல்தான் இருக்கிறார்கள்

    ReplyDelete
    Replies
    1. ஆம். செய்தாலி. ஆங்கில மோகம். எங்கும் எதிலும்....

      Delete
  2. இன்றைய அம்மாக்கள்.., தன் குழந்தை தன்னை அம்மா என்று அழைப்பதை விட மம்மி என்று அழைப்பதைத்தானே விரும்புகிறார்கள் ..!

    ReplyDelete
    Replies
    1. அதுதான் கொடுமை. அழகா தமிழ்ல அம்மான்னா பிடிக்கல. தினந்தோறும் சவமே சவமே என்று அழைப்பதை விரும்புகின்றனர்.

      Delete