Sunday, June 10, 2012

அம்மாவும் அம்மியும்...



14 comments:

  1. வித்தியாசமான நினைவு மீட்டல் :)

    ReplyDelete
    Replies
    1. நன்றி சுவடுகள். நினைவுகளும் சுவடுகளே..

      Delete
  2. Replies
    1. நன்றி சீனி அவர்களே

      Delete
  3. ஆஹா..
    மருதாணியில்
    மலர்ந்த நினைவுகள்
    மந்தகாசமாய்
    மனம் நுழைந்தது சகோதரி..

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி மகேந்திரன்

      Delete
  4. பண்டிகைகள்
    அல்லது சுப நாட்களில்
    முதிய இரவுகளில் உறங்கி எழுந்திரிக்கையில்
    மருதாணியால் சிவந்திருக்கும்
    என் பிஞ்சுக் கரங்கள்

    என்
    ஆழ்ந்த உறக்கத்தில்
    அம்மாவின் மருதாணி பூசல்
    வாழ்வில் மறக்கமுடியாத ஓன்று

    அதை நினைவூட்டும் உங்க்கள் அழகான கவிதை

    அந்த சுகமான நினைவை உயிர்த்தெளுப்பிய உங்களை எப்படி பாராட்ட தோழி

    ReplyDelete
    Replies
    1. இதனோடு தொடர்ப்பான் பல நினைவுகள் என்னுள்ளும்..

      அதெல்லாம் ஒரு காலம் இல்லை. மீண்டும் வராதா என்னும் ஏக்கம் தான் மனத்த்ல். தங்களின் மகிழ்ச்சியைக் கண்டு மிக்க மகிழ்ச்சியாக உள்ளது செய்தாலி.

      Delete
  5. ஆமாம்,
    அந்த நினைவுகள் தான்
    இன்னும்
    வாழ வைத்துக் கொண்டிருக்கின்றன

    ReplyDelete
  6. ப்ரிய ஆதிரா! ஆச்சரியம் இன்று காலை மருதாணி இடல் உள்ளோடிய ஒரு சிறுகதையை எழுத ஆரம்பித்தேன்.. இங்கு பார்த்தால் உங்கள் நினைவுக் கோலங்கள்.. நல்ல பதிவு....

    ReplyDelete
    Replies
    1. அது எப்படி மோகன் ஜி.கேட்கவே மக்ழ்ச்சியாக உள்ளது. பெரும்பாலும் சிந்தனைகள் ஒரே அலைவரிசையில் சங்கமிப்பவர்கள்தான் நண்ப்ர்களாக இருப்பார்களோ. நல்ல நட்பிலும் மகிழ்ச்சியாக..
      நன்றி ஜி.

      Delete
  7. என் டாஷ் போர்டில் தெரியும் பதிவு உங்கள் வலையில் இல்லையே. கவனித்தீர்களா.?

    ReplyDelete
    Replies
    1. ஐயா, புரியவில்லையே ஐயா. என்ன பதிவென்று.

      Delete