Tuesday, June 26, 2012

நீ - நான்


நீருக்குள் 

வீசிய 


வெடி குண்டாக


இதயத்தின் 


ஆழத்தில்


நீ 



வெடித்துச் 

சிதறியதோ

நான்!




9 comments:

  1. காதல் குண்டு சோதனையோ?
    வெற்றியடையட்டும்.

    ReplyDelete
  2. காதல்
    வெடிகுண்டு
    சிதறல்
    ம்ம்ம் .... அருமை

    ReplyDelete
    Replies
    1. மிக்க ந்ன|றி செய்தாலி

      Delete
  3. vedikkira kodumaiyellaam-
    pothaathaa!?

    kaathal kundaa!?

    ReplyDelete
    Replies
    1. வெடிக்கக் கூடாது என்று வேண்டுகிறேன். வெடித்துச் சிதறுகிறேன். என்ன செய்ய.... எழுதித் தள்ளுவதைத் தவிர..நன்றி சீனி.

      Delete
  4. நன்றி வரலாற்று சுவடுகள்

    ReplyDelete