Friday, June 15, 2012

அவனுக்கு அவள்





அகோரப் பற்களுடன்
நீண்ட நாவுடன்
கைகளில்
சூல்மும்
கத்தியும்
ஈட்டியும்
உடுக்கையும்
இல்லாத
அழகான
காளியாகக்
காட்சியளிக்கிறாள்
அவனுக்கு
அலுவலகத்தில்
மேலாளர் 
இருக்கையில்
அமர்ந்திருக்கும்
அவள்














14 comments:

  1. Replies
    1. நன்றி தினேஷ்குமார்.

      Delete
  2. Replies
    1. நன்றி வெங்கட் நாகராஜ்

      Delete
  3. அன்பு மயமானவள் அன்னை. காளியாய் காட்சியளித்தாலும். - அவனுக்குத் தெரியாமலா இருக்கும்?

    ReplyDelete
    Replies
    1. தெரிந்தால் சரி சிவா. பலர் அதை விரும்புவதில்லையே.

      வருகை கருத்து இரண்டுக்கும் நன்றி சிவா.

      Delete
  4. இதழோரத்தில் சிறு புன்னகையை ஏற்படுத்தும் அழகான கவிதை.!

    ReplyDelete
    Replies
    1. புன்னகையுட்ன் மிக்க நன்றி வரலாற்றுச் சுவடுகள்

      Delete
  5. ஆனாலும் அன்னையின் வடிவில் தானே பார்க்கிறான்.. சகோதரி..

    ReplyDelete
    Replies
    1. அப்படிப் பார்த்தால் மகிழ்ச்சியே மகேந்திரன்.

      Delete
  6. அகத்தில்
    பக்கதி(....) உள்ளவனுக்கு
    தெரிவதில்லை அந்த ஆயுதங்கள்

    ReplyDelete
    Replies
    1. ஆம். அவையெல்லாம் அன்பாயுதங்கள். நன்றி செதாலி.

      Delete
  7. அப்படித்தான் என்று நினைக்கிறேன் சீனி அவர்களே.

    ReplyDelete