அடைந்த எல்லாவற்றையும்இழக்க சம்மதம்...உன்னை இழக்காமல்என்னோடு சுமக்க...அடைந்தவை ஆயிரம்என்றாலும் பெரிதுபடவில்லைநீயென்ற ஒன்றைஇழக்காமல் நேசிப்பதால்...இழந்தவை இறந்தவையாய்போகட்டும் மண்ணில்கவலையில்லை...அடைந்த நீயொன்றுமட்டும் மனதிற்குள்பொற்சிலையாய் இருக்கும்வரை...
//அடைந்த எல்லாவற்றையும்இழக்க சம்மதம்...உன்னை இழக்காமல்என்னோடு சுமக்க...//என்ன இன்சுவை வரிகள்..மறுமொழிக்கு வாழ்த்துக்கள் வாசன்...
அடைந்த எல்லாவற்றையும்
ReplyDeleteஇழக்க சம்மதம்...
உன்னை இழக்காமல்
என்னோடு சுமக்க...
அடைந்தவை ஆயிரம்
என்றாலும் பெரிதுபடவில்லை
நீயென்ற ஒன்றை
இழக்காமல் நேசிப்பதால்...
இழந்தவை இறந்தவையாய்
போகட்டும் மண்ணில்
கவலையில்லை...
அடைந்த நீயொன்று
மட்டும் மனதிற்குள்
பொற்சிலையாய் இருக்கும்வரை...
//அடைந்த எல்லாவற்றையும்
ReplyDeleteஇழக்க சம்மதம்...
உன்னை இழக்காமல்
என்னோடு சுமக்க...//
என்ன இன்சுவை வரிகள்..மறுமொழிக்கு வாழ்த்துக்கள் வாசன்...