ஆன்றோர்களே! சான்றோர்களே! உங்கள் விழிகளாலும் விரல்களாலும் என் எழுத்துள் ஆசிர்வதிக்கப் படட்டும்

Tuesday, August 3, 2010

மை.

http://t2.gstatic.com/images?q=tbn:BiHSJDea6EAK3M:http://i47.photobucket.com/albums/f193/spanishlady1958/CryingLady.gif&t=1
நான் என் 
கண்களுக்குப் 
பூசுவேன்!
நீயோ 
நம் காதலுக்கே
பூசிவிட்டாய்
மை!


2 comments:

 1. தினம் கண்களுக்கு மை பூசி பழகியதாலோ
  என் காதலுக்கும் எளிதாய் மை பூசி சென்றாய்.

  பெண்மையை வெண்மையாய் எண்ணி கருமை பூசிக்கொள்ளும் தன்மை தான் ஆண்மையாய் இன்று....

  ReplyDelete
 2. //பெண்மையை வெண்மையாய் எண்ணி கருமை பூசிக்கொள்ளும் தன்மை தான் ஆண்மையாய் இன்று....//

  இல்லை வாசன். பெண்மை ஆண்மை இருபாலரிடமும் உண்மை இருந்தால் வாழ்க்கை கருமை இன்றி செம்மையாய இருக்கும்... கருத்துக்கும் அழகிய கவிதைக்கும் நன்றியும் வாழ்த்துக்களும் வாசன்.

  ReplyDelete