Saturday, November 10, 2012

உலக உறவுகளுக்கு தீபாவளி வாழ்த்துகள்!


12 comments:

  1. தங்களுக்கும் தங்கள் குடும்பத்தார்க்கும்
    இனிய தீபாவளித் திருநாள் நல்வாழ்த்துக்கள்...

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி மகேந்திரன். தங்களுக்கும் வாழ்த்துகள்!

      Delete
  2. உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் என் இனிய தீபாவளி வாழ்த்துக்கள் சகோதரி .

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி சகோதரி. தங்களுக்கும் வாழ்த்துகள்!

      Delete
  3. உங்களுக்கும் உங்கள் குடும்பத்துக்கும் எனது உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி சிட்டுக்குருவி. தங்களுக்கும் வாழ்த்துகள்!

      Delete
  4. என்னுடைய தீபாவளி வாழ்த்துக்கள்! என் வலைப்பக்கம் வந்ததிற்கு மிக்க நன்றி! ஆனால் அது ரொம்ப பழைய பக்கம்! இதோ இன்றைய பக்கம் முகவரி முடிந்தால் வரலாமே! நன்றி!http://thalirssb.blogspot.in/2012/11/blog-post_11.html

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி சுரேஷ். தங்களுக்கும் வாழ்த்துகள்!

      உங்க பக்கம் வர பயமா இருக்கு. நீங்க கேள்வியெல்லாம் கேக்குறீங்க. எங்களுக்கெல்லாம் கேக்கத்தான் தெரியும். ஆசிரியர் இனம். ஹா ஹா

      Delete
  5. உங்களுக்கும் குடும்பத்துக்கும் வாழ்த்துக்கள். (வீட்டு எலிகளுக்கும்)

    ReplyDelete
    Replies
    1. ஹா ஹா.. இன்னும் நீங்க அதை மறக்கலையா அப்பாதுரை? மிக்க ந்ன்றி அப்பாதுரை.

      உங்க வலை வந்து எட்டிப் பார்த்தேன். பெரிய பெரிய கதை போட்டிருந்தீர்களா.. கொஞ்சம் நேரம் எடுத்துக்கொண்டு வரவேண்டும் என்று நினைத்துக் கொண்டிருக்கும்போதே உங்க கதையில் வர மாதிரியே திடீரென கும்மிருட்டு. நாக்கு வறண்டு பின்னங்கால் பிடறியில் தெறிக்க ஓடி வந்து விட்டேன்.

      Delete
  6. வாழ்த்திய உங்களுக்கு நன்றி.

    உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் இனிய தீப ஒளி திருநாள் நல்வாழ்த்துகள்.

    ReplyDelete
    Replies
    1. நன்றி வெங்கட் நாகராஜ்.

      Delete