ஆன்றோர்களே! சான்றோர்களே! உங்கள் விழிகளாலும் விரல்களாலும் என் எழுத்துள் ஆசிர்வதிக்கப் படட்டும்

Monday, November 5, 2012

கணமும் யுகமும்
வருகிறேன் என்றாய்
அச்சொல் உதிர்த்த 
உன் உதடுகள் மூடும்முன்
வாழ்ந்துவிட்டேன்
ஓரு 
யுகம்

செல்கிறேன் என்றாய்
அச்சொல் உயிர்க்க
உதடுகள் விரியும் முன்
செத்துவிட்டேன்
அக்
கணம்

6 comments:

 1. மிக மிக அருமை....

  வாழ்த்துகள்.

  ReplyDelete
  Replies
  1. மிக்க நன்றி வெங்கட் நாகராஜ்

   Delete
 2. நயமென்றால் நயம். பாராட்டுக்கள்.

  ReplyDelete
  Replies
  1. மிக்க நன்றி அப்பாதுரை.

   Delete