ஆன்றோர்களே! சான்றோர்களே! உங்கள் விழிகளாலும் விரல்களாலும் என் எழுத்துள் ஆசிர்வதிக்கப் படட்டும்

Saturday, November 3, 2012

நாட்காட்டி.
காலம் கரைவதை
ஞாலத்துக்குக்
காட்டியபடி
நாளும் மெலிகிறது

நாட்காட்டி.

12 comments:

 1. Replies
  1. மிக்க நன்றி சீனி

   Delete
 2. காலம் கரைவது போலவே காலண்டரின் தாள்களும் கரைகிறது....

  நல்ல கவிதை. பாராட்டுகள்.

  ReplyDelete
  Replies
  1. நானும் கரைகிறது என்றுதான் எழுதினேன். ஒரே சொல் திரும்பத் திரும்ப என்று மாற்றினேன். பாராட்டுக்கு நன்றி வெங்கட்

   Delete
 3. குறள் போலும்.... குறுங்கவிதை. நலமா?

  ReplyDelete
  Replies
  1. வருகை மகிழ்விக்கிறது ஜி. நலமா

   Delete

 4. கண்ணில் படுவது கவிதையாக மலர்கிறதே. பேஷ்... பேஷ்..!

  ReplyDelete
  Replies
  1. ஐயா,இந்தக் கிறுக்க்கல்களுக்கெல்லாம் உங்கள் போன்றவர்களின் இது போன்ற ஊக்கம்தான்.

   Delete
 5. Replies
  1. நன்றி அகல். நலமா?

   Delete
 6. சுவாரசியமான கற்பனை.
  நாள்காட்டி இப்போதெல்லாம் பயனில் இருக்கிறதா என்ன?

  ReplyDelete
  Replies
  1. எங்க வீட்ல இருக்குங்க அப்பாதுரை. ஆனா அதைக் கிழிக்கவே மாட்டேன். அதன் மனம் புண்பட்டுவிடுமே என்றுதான்...ஹா ஹா (சோம்பேறித்தனத்துக்கு இப்படியும் ஒரு சப்பைக் கட்டு)

   Delete