ஆன்றோர்களே! சான்றோர்களே! உங்கள் விழிகளாலும் விரல்களாலும் என் எழுத்துள் ஆசிர்வதிக்கப் படட்டும்

Saturday, November 3, 2012

பிரதீபா காவேரிகர்நாடகத்தில் இருந்து
வராத தலைவியை
கடல் நாடகத்திலிருந்து
கடத்தி வந்தது
நீலம்

கப்பலாக


பிரபஞ்ச கருநாக்கில்
குத்திய வேலாக
குத்தி நிற்கிறது

அந்தக் காவிரியும்
எண்ணெய் வழிய!6 comments:

 1. Replies
  1. ம்ம்ம் நன்றி சீனி

   Delete
 2. அட்டகாசமான தொடக்கம்.
  கவிதை நீலத்தில் முடிந்துவிட்டதோ?

  ReplyDelete
  Replies
  1. குறிக்கோளற்று குழம்பிய மனத்தில் ஏதோ கிறுக்கியது அப்பாதுரை. இதுபோல ஒரு கவிதை எழுதியுள்ளேன். அதன் லிங்க் இங்கே. இதைப் படித்து கருத்து சொல்லுங்கள்>

   http://tamizhnodigal.blogspot.in/2010/03/blog-post_16.html

   Delete