Tuesday, June 26, 2012

எனக்கான சவப்பெட்டி


எனக்கான
சவப்பெட்டியைத்
தினம் தினம்
வெவ்வேறு
வடிவில்
உருவாக்குகின்றன
உன்
நினைவுகள்

22 comments:

  1. வார்த்தைகள்
    விளையாடுகிறது
    கவிதையில்

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி செய்தாலி

      Delete
  2. Replies
    1. முதல் வருகை. முத்தான வருகை. வருக! வருக!
      வருகை, கருத்து இரண்டுக்கும் நன்றி கண்ணிக்க்ல்லூரி.

      Delete
  3. எனக்கு முற்றிலும் வேறான உணர்வு. நினைவுகள் என் நிகழ் கால வாழ்க்கைக்கு உயிர் கொடுக்கின்றன.

    ReplyDelete
    Replies
    1. ஐயா, இது போன்ற தங்கள் கருத்துகளே என்னையும் வேறு விதமாகச் சிந்திக்க வைக்கிறது. நன்றி ஐயா.

      Delete
  4. Replies
    1. வாங்க ராஜேஸ்வரி. மிக்க நன்றி

      Delete
  5. நன்றி வரலாற்றுச் சுவடுகள்

    ReplyDelete
  6. சவப்பெட்டியைக் கூட விதவிதமாக தர காதலால் மட்டுமே முடியும்.
    ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்...!

    ReplyDelete
    Replies
    1. எப்படி சத்ரியன். இதுதான் கருத்து ஒத்துப் போவதா? நன்றி

      Delete
  7. ம்ம் காதலில் மட்டுமே இப்படி நடக்குமோ

    ReplyDelete
  8. ப்ரேம் வாங்க. முதல் வருகைக்கு முதலில் நன்றி.

    யார் சொன்னார்கள் காதலில் மட்டும் இப்படி நடக்கும் என்று. . கேள்விக்கணையாக கருத்து சொன்னமைக்கு மிக்க நன்றி.

    ReplyDelete
  9. nalla kavithai .. vaazththukkal kaathal anbu pirari vaaza vaiththaal innum nandraga irukum...

    En eppozuthume kaathal thunpathai matume tharukirathu ?

    ReplyDelete
  10. காதலில் தோல்வி கண்டவர்களால் காதல் வாழ்கிறது. காதலில் வென்றவர்களால் அவர்கள் வாழ்கிறார்கள் என்று நினைக்கிறேன்.

    ReplyDelete