ஆன்றோர்களே! சான்றோர்களே! உங்கள் விழிகளாலும் விரல்களாலும் என் எழுத்துள் ஆசிர்வதிக்கப் படட்டும்

Saturday, July 7, 2012

காதல் குருவிதாயை
கூட்டில் வைத்து
பொத்திப் பொத்தி
வளர்க்கும்
சின்னக்குருவியாக
நீ

உன்
பிஞ்சு இதழ்
கலந்து  ஊட்டும்
காதலுக்கு
தவமிருக்கும்
தாய்க்குருவியாக...
நான்

காதலில் 
முரண்பாடும்
உடன்பாடோ...11 comments:

 1. காதலில்
  முரண்பாடும்
  உடன் பாடுதான் தோழி

  ReplyDelete
  Replies
  1. மிக்க நன்றி செய்தாலி அவர்களே

   Delete
 2. ம்ம் உண்டு உண்டு

  ReplyDelete
  Replies
  1. ம்ம்ம் நன்றி நன்றி பிரேம்

   Delete
 3. படம் மிக மிக அருமை. கவிதையும் தான்.

  ReplyDelete
  Replies
  1. மிக்க நன்றி வெங்கட்

   Delete
 4. This comment has been removed by the author.

  ReplyDelete
 5. முரண்பட்ட நெஞ்சமதை
  கரம்கட்டி இழுத்துவந்து
  களமிட்டு -- களமிட்டு போட்டுவைத்தால்
  காதல் களமிட்டு போட்டுவைத்தால்
  முரணெல்லாம் இங்கே
  பரண்மீது ஏறிவிட்டு
  பரணி ஆற்றோரம்
  பண்ணிசைத்து பாடுமே
  காதல் பண்ணிசைத்து பாடுமே....

  ReplyDelete
  Replies
  1. அழகான கவிதை மகேந்திரன். பல முறை படித்தேன். நன்றி மகேந்திரன்.

   Delete
 6. maken saarai pola-
  solla theriyala!

  avanga sonnathaiye vazhi molikiren..

  ReplyDelete
  Replies
  1. சொல்லாத சொல்லுக்கு விலையேதும் இல்லை சீனி அவர்களே. மிக்க நன்றி.

   Delete