ஆன்றோர்களே! சான்றோர்களே! உங்கள் விழிகளாலும் விரல்களாலும் என் எழுத்துள் ஆசிர்வதிக்கப் படட்டும்

Wednesday, July 25, 2012

சக்கரவாகமாக ஏந்திக்கொள்அன்பை 
அடர் மழையாய்க் 
கொட்டி
தீர்க்கிறேன்
சக்கரவாகமாக
ஏந்திக்கொள்வாய்
என்று.

அள்ளிக்கொள்ள
அத்தனை பெரிய
பாத்திரம்
என்னிடம்
இல்லை என்கிறாய்!
அவ்வளவு
குறுகியா போனது
உன் மனம்?

13 comments:

 1. அள்ளித்தர மனமிருக்கையில்
  துள்ளிவந்து பெற்றுக்கொள்ள வேண்டாமா....
  உண்மையிலேயே சிறுமனம் தான் போலும்...

  ReplyDelete
  Replies
  1. அப்படித்தான் தோன்றுகிறது மகேந்திரன். ஹா ஹா. நன்றி

   Delete
 2. Replies
  1. நன்றி வரலாற்றுச் சுவடுகள்

   Delete
 3. ஏதோ ஒரு சின்னக் கோவம் போலும் :)
  இனிய கவிதைக்கு பாராட்டுகள் சகோ .

  ReplyDelete
 4. ஏதோ ஒரு சின்னக் கோவம் போலும் :)
  இனிய கவிதைக்கு பாராட்டுகள் சகோ .

  ReplyDelete
  Replies
  1. மிக்க நன்றி அம்பாளடியாள்

   Delete
 5. அவரே அக்சய பத்திரம் அல்லவா பிறகெதற்கு இன்னொன்று என்று நினைத்திருப்பார்களோ

  ReplyDelete
  Replies
  1. அட்சயப் பாத்திரம். அன்புப் பாத்திரம். நன்றி பிரேம்

   Delete
 6. சக்கரவாகம் பறவையா பாத்திரமா. ?

  ReplyDelete