ஆன்றோர்களே! சான்றோர்களே! உங்கள் விழிகளாலும் விரல்களாலும் என் எழுத்துள் ஆசிர்வதிக்கப் படட்டும்

Sunday, July 8, 2012

அடைகாத்தல்பருந்திடம்
குஞ்சைப்
பறிகொடுத்த
புறாவைப்
பார்த்தபோது
புரிந்து கொண்டேன்
அடைகாத்தல்
எத்துணை
கடினம் என்று...

பொத்திப் பொத்தி
அடைகாத்த
காதலைப்
பறிகொடுத்த போது
உணர்ந்து கொண்டேன்
பரிகொடுத்தல்
எத்துணை
துன்பமென்று....

8 comments:

 1. பறிகொடுத்து அனுபவித்தலில் உணரமுடிகிறது....துன்பத்தினை அருமை அக்கா

  ReplyDelete
  Replies
  1. அட ஹாசிம். எப்படி இருக்கீங்க ஹாசிம்? ரொம்ப நாளாச்சு உங்க தடயத்தைப் பார்த்து...

   நன்றி ஹாசிம்.

   Delete
 2. வரிகளில் வலிகளை உணர்கிறேன்!

  ReplyDelete
  Replies
  1. மிக்க நன்றி வரலாற்றுச் சுவடுகள்

   Delete
 3. Replies
  1. மிக்க நன்றி கவி அழகன்

   Delete
 4. Replies
  1. எனக்குப் புரியல..

   Delete