ஆன்றோர்களே! சான்றோர்களே! உங்கள் விழிகளாலும் விரல்களாலும் என் எழுத்துள் ஆசிர்வதிக்கப் படட்டும்

Saturday, July 21, 2012

நாணம்..

உன் மூச்சுச் சூட்டில்
பொறிந்து
வெளியேறியது
அதுவரை
நான்
அடைகாத்து வைத்திருந்த
நாணம்!
இன்று

உன் வாசிப்பிற்குள்..... 
கட்டுமானங்களை
உடைத்த
மரபுக் கவிதையாக
நான்!
 

10 comments:

 1. "கட்டுமானங்களை உடைக்கிற கவிதையாக நான்"நல்ல் உவமானம்/நல்ல கவிதை. வாழ்த்துக்கள் சார்.

  ReplyDelete
  Replies
  1. மிக்க நன்றி விமலன்

   Delete
 2. Replies
  1. மிக்க ந்னறி கஸ்தூரி ராஜம்

   Delete
 3. மடைதிறந்த வெள்ளம் ...

  ReplyDelete
  Replies
  1. நன்றி மகேந்திரன்

   Delete
 4. நல்ல கவிதை... ரசித்தேன்...

  ReplyDelete
  Replies
  1. ரசித்துக் கருத்துப் பகர்ந்தமைக்கு நன்றி வெங்கட் நாகராஜ்

   Delete