ஆன்றோர்களே! சான்றோர்களே! உங்கள் விழிகளாலும் விரல்களாலும் என் எழுத்துள் ஆசிர்வதிக்கப் படட்டும்

Tuesday, July 10, 2012

என்ன விதி?


உன் கனவில்
நான் வருவதும்
என் கனவில் 
நீ வருவதும்
காதல் விதி!

என் கனவில் 
நீ கொஞ்சிய
நாய் கூட
வருகிறதே
இது
என்ன விதி?


12 comments:

 1. நெல்லுக்கு பாய்ந்தது
  கொஞ்சம் புல்லுக்கும் பாய்ந்திருக்கும்
  ......
  நாய் நன்றியின் அடையாளம் அல்லவா...
  அதான் காதல் உணர்வுகளுக்கு முன்னால்
  நன்றியுணர்வு ....

  ReplyDelete
  Replies
  1. ஆஹா.. இது பொருத்தமான விளக்கம். நன்றி செய்தாலி

   Delete
 2. //என் கனவில்
  நீ கொஞ்சிய
  நாய் கூட
  வருகிறதே
  இது
  என்ன விதி?//

  :))) காதலிக்குப் பிடித்த எல்லாம் காதலனுக்கும் பிடித்தே ஆகவேண்டுமே...

  நல்ல கவிதை. வாழ்த்துகள்.

  ReplyDelete
 3. kanave varumpothu!
  naay varalaam!

  kaasaa panamaaa!

  nalla rasanai!

  ReplyDelete
  Replies
  1. இது ஒரு நகைச்சுவைக்காகத்தான். சும்ம்ம்மா

   Delete
 4. Replies
  1. ம்ம் நன்றி செய்தாலி

   Delete
 5. நாயும் காதலிக்கிறதோ என்னவோ.

  ReplyDelete
  Replies
  1. யாருக்குத் தெரியும் ஜி.எம்.பி. சார்.

   Delete
 6. நன்றி நிறைந்த நாய் !

  ReplyDelete
  Replies
  1. ஆதிராவைப் போல்தானே. நன்றி இராஜேஸ்வரி.

   Delete