Monday, March 15, 2010

சொல்லிவிட...

நான்
குங்குமத்தில்
வகிடெடுத்தேன்...
குருதியிலே
நீ கலந்த
சொந்தமதை
சொல்லிவிட!!!!

ஆதிரா..

2 comments:

  1. உற்றவன் கலந்தது உதிரத்தில் மட்டுமா...
    அற்றவன் தந்தது உதரத்திலும் தான்..
    கொற்றவன் அவ்னுக்காய் குங்குமம் பதிவதும்
    பற்றுடனவன் பாதியாய் சமைவதும் தானே...!

    பாராட்டுக்கள் ஆதிரா...!

    கலை

    ReplyDelete
  2. மிக்க நன்றி கலை.

    ReplyDelete