Wednesday, March 17, 2010

விவேகம்....

http://www.animated-gifs.eu/phone-240x320-clocks/0030.gif



நொடிகளின் மீதேறி

வேகமாய் வலம் வரும்

பெரிய முள்ளே!

ஒருசிறு

அசைவில்


மணியை நகர்த்தும்

என் விவேகம்

உன்னிடம் உள்ளதா???

உருவு கண்டு

எள்ளாமை

வேண்டும்!!!!!!!!!



ஆதிரா..








2 comments:

  1. அருமையான தத்துவம் சிலவர்த்தைகளில்...

    அது உங்களால் தான் முடியும் ஆதிரா...

    பாராட்டுக்கள்...

    ReplyDelete
  2. தங்கள் வாழ்த்துக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.

    ReplyDelete