Sunday, March 14, 2010

பிணம்....




பிணம்..


மதப்பெயரால்
இனப்பெயரால்
மொழிப்பெயரால்
உதிரும் உயிர்கள்
ஓரினமாய்க் குவிவது
இப்பெயரால்!!!

 
ஆதிரா ..

2 comments:

  1. நச்சென்று ஓர் இடி...

    சாதிகளால் மதங்களால் பிளவுபடும் மானுடம் இதைப்படித்தாவது நிமிருமா...?

    அன்பான வாழ்த்துகள் ஆதிரா...

    கலை

    ReplyDelete
  2. ஊதுற சங்க ஊது வைப்போம்ல்; விடியும் போது விடியட்டூம்.. தஙகள் வாழ்த்துக்கு மிக்க நன்றி கலை...

    ReplyDelete